PATHWAY school இந்திரா பிஆர்ஓ மூலமாக மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு இலவசமாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
சோழிங்கநல்லூர் உட்பட்ட பெரும்பாக்கம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய பகுதியைச் சார்ந்த 50 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் 24/7/2021/சனிக்கிழமை காலை11.00 மணி அளவில்
Pathway lndia
PATHWAY school இந்திரா பிஆர்ஓ மேடம் அவர்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு இலவசமாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் சமுதாயத்தை மாற்றம் மாற்றுத்திறனாளிகள் உரிமை சங்கம் மாநில இணைப்பு
டிசம்பர் 3 இயக்கம் செங்கல்பட்டு மாவட்டம் நிர்வாகிகள் தலைமையில் வழங்கப்பட்டது டிசம்பர் 3 இயக்கம் செங்கல்பட்டு மாவட்டம்
தலைவர் மான் குமார்,
செங்கல்பட்டு மாவட்ட பொருளாளர் முரளி செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்
விநாயகம்
பெரும்பாக்கம்
சங்கசெயல் தலைவி சுஜாதா,
பெரும்பாக்கம் சங்கசெயலாளர் கலைமணி ,
பெரும்பாக்கம் சங்கமகளிர் பொருளாளர் பவானி
ஆகியோர் உடன் இருந்து வழங்கப்பட்டது செய்தியாளர் குமார்.