இந்தியாவில் குழந்தைகளுக்கு போட ரெடியாகும் தடுப்பூசிகள்
12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகளை அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.செப்டம்பர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் சந்தைக்கு வரலாம் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனரான ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கொரோனாவால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில், மூடிக்கிடக்கும் பள்ளிகளையும் திறக்க வேண்டியிருப்பதால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாகிறது.