Etharkkum Thunindhavan: வெளியானது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் 2வது லுக்

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 40 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. 

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது தனது 40 படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஓவரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. 

இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த (Suriya 40) படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்க்கு எதற்கும் துணிந்தவன் (Etharkkum Thunindhavan) என்று அதிகாரப்பூர்வமாக நேற்று படக்குழு அறிவித்தது. தற்போது இந்தப் படத்தில் சூர்யாவுக்கு (Suriya) ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். இவர் டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.