எழும்பூர் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: மீட்பு பணியில் காவல்துறையினர்

மேலும் அடுக்குமாடி கட்டத்தில் சிக்கி உள்ள ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

  • அடுக்குமாடி கட்டத்தில் சிக்கி உள்ள ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் வெளியேற்றம்.
  • ஒரு மணி நேரமாக தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
  • கம்பியூட்டர் சர்வீஸ் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் அடுக்குமாடி கட்டத்தில் சிக்கி உள்ள ஊழியர்களை ராட்சத கிரேன் மூலம் தீயணைப்பு வீரர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தீ விபத்தில் மீட்பு பணிகளில் குறித்து காவல்துறை இணை ஆணையர் ராஜேந்திரன் ஐபிஎஸ், துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் அதிகாரிகள் சம்ப இடத்திற்கு நேரில் வந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

சுமார் ஒரு மணி நேரமாக தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.