ஜியோவிடம் ரூ.199 க்கு 1000 ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரு பிளான் உள்ளது, மற்றும் இது அனைவருக்கும் கிடைக்கும்…
ரகசிய பிளான் என்றதுமே இதுவொரு ஆபர், இது எல்லோருக்கும் கிடைக்காது… அல்லது இதுவொரு ஏமாற்று வேலை, போலியான தகவல் என்றெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம்.. உண்மையிலே ஜியோவிடம் ரூ.199 க்கு 1000 ஜிபி டேட்டாவை வழங்கும் ஒரு பிளான் உள்ளது, மற்றும் இது அனைவருக்கும் கிடைக்கும்.
- பலருக்கும் தெரியாத ஜியோவின் ரூ.199 ரீசார்ஜ்
- இதுவொரு Data Sachet ஆகும்
- மிகவும் குறைந்த வேலிடிட்டியை மட்டுமே வழங்கும்