திருவள்ளூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருத்தணிகை..
இன்று 19.07.2021 காலை 11.00 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக திருத்தணிகை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை பெருவிழா மற்றும் பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆடிமாத விழா தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் மாண்புமிகு. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.MLA. அவர்கள், மாண்புமிகு. பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர்.MLA. அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் மாண்புமிகு. காரம்பாக்கம் க. கணபதி.M.L.A. அவர்களும் கலந்து கொண்ட போது…