தேநீர் கடை தொடங்கிய திருநங்கைகள்..
ஆட்டோ ஓட்டுநராக இருந்த திருநங்கை வைஷ்ணவி கடந்த இரண்டாண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஷேர் ஆட்டோக்கள் முறையாக இயக்கப்படாததால் வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தார்.கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டும் திருநங்கை தேனீர் மற்றும் சிற்றுண்டி கடைகளை தொடங்கியுள்ளார்.