பணத்தை சுருட்டி வந்த இளைஞர் போலீசில் சிக்கினார்…

இளைஞர், தலா ரூபாய் 5,000 என இரண்டு முறை பத்தாயிரம் எடுத்துக் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட முருகேசன் வீட்டிற்குச் சென்ற பிறகு தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூபாய் 14,000 பணம் எடுத்திருப்பதாக மொபைல் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனடியாக விரைந்து அதே ஏ.டி.எம். சென்டரில் தனது கணக்கினை பரிசோதனை செய்ததில் அதில் ரூ.14,000 எடுக்கப்பட்டிருப்பது உறுதியானது.

Leave a Reply

Your email address will not be published.