பள்ளிக்கரணை ரேஷன் கடைகளில் டோக்கன் கொண்டு சென்ற மக்களுக்கு ஏமாற்றம்
சென்னை அடுத்த பள்ளிக்கரணை ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள்,மற்றும் 2000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி ஆகியவை இன்று வழங்க டோக்கன் வழங்கப்பட்டது. இன்று டோக்கன் கொண்டு வந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பொருட்கள்,மற்றும் நிவாரண நிதி இன்னும் வரவில்லை என மக்கள் திருப்பி அனுப்பபட்டனர்.
செய்தியாளர் ரகுநாதன்
தமிழ் மலர் மின்னிதழ்