42ம் ஆண்டு விழா
அகில இந்திய சிவாஜி மற்றும் ஃபைன் ஆர்ட்ஸ் க்ளப் சொசைட்டி என்ற அமைப்பு திறந்து நேற்று 42வது ஆண்டு விழா வை கொண்டாடினர். இந்த 42ம் ஆண்டு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு விருந்தினராக அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு MK. மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த நிர்வாகிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.. அதோடு மட்டுமல்லாமல் கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்..
செய்தியாளர் நா.புவனேஷ்குமார்.
தமிழ் மலர்.