750 ஆண்டுக்கு முற்பட்ட ஸ்ரீ மரகதவல்லி சமேத மார்க்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில்…

மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டசுமார் 750 ஆண்டுக்கு முற்பட்ட ஸ்ரீ மரகதவல்லி சமேத மார்க்க சகாய ஈஸ்வரர் திருக்கோயில்கடந்த 12 ஆண்டுகளாக கும்பாபிஷேக பணிநிறைவடையாமல் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது இது வெகு விரைவில் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற நமது சட்டமன்ற உறுப்பினர்காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ மற்றும் மதுரவாயல் வடக்குப் பகுதி செயலாளர் நொளம்பூர்வே. ராஜன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ஆலப்பாக்கம் கு.சண்முகம்மற்றும் வட்ட கழக செயலாளர்கள்மற்றும் பகுதி,வட்ட கழக,அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் /திமுக தொண்டர்கள், திருக்கோயில் திருப்பணி குழ உறுப்பினர்கள்அனைவரும் கலந்து கொண்ட பொழுது எடுத்த புகைப்படம்….

Leave a Reply

Your email address will not be published.