ஆகாயத்தை பார்த்து…
தினமும் காலையில் எழுந்தவுடன் (4.30am to 6 am) ஆகாயத்தை பார்த்து ” அண்ட சராசரத்தில் நிறைந்திருக்கும் என் பிரபஞ்சத் தந்தையே உங்களின் அபரிமிதமான சக்தி என் உடல் ,மனம்,ஆன்மா மூன்றிலும் இருந்து கொண்டிருக்கிறது..” என்று 5 முறை சொல்லுங்கள். உங்கள் தேவைகளை பிரபஞ்சம் நிறைவேற்றும்
ஹேமா, செய்தியாளர்- தமிழ்மலர் மின்னிதழ்