தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு..

தமிழகத்தில் தனியார் பள்ளிகளை திறக்க வேண்டும் என தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த நிலையில் மாணவர்களுக்கு 2021 – 2022 கல்வியாண்டுக்கான பாட தொடக்கம் நடைபெறவுள்ள நிலையில் ஜூன் 14 முதல் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்றுபள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுருந்தது.

Leave a Reply

Your email address will not be published.