உணவுக்காக வீதியில் போராடும் கியூபா மக்கள்
- கியூபா அரசு போராட்டக்காரர்களை அடக்க, பெரிய அளவில் அடக்குமுறையை கையாண்டு வருகிறது.
- அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஞாயிற்றுக்கிழமை கியூபாவிற்கு எச்சரிக்கை விடுத்தார்.
- கியூபாவில் 1950 களில் சர்வாதிகாரம் தொடங்கியதிலிருந்து அங்கு முதன் முதலாக மிகப்பெரிய போராட்டம் ஆகும் .