சீனாவும் வட கொரியாவும்..
வட கொரிய மற்றும் சீனத் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை தங்கள் நாடுகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் செய்திகளைப் பரிமாறிக்கொண்டதோடு தங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர்.நட்பு மற்றும் கூட்டுறவு உறவுகளை தடை இல்லாமல் வளர்த்துக் கொள்ள வேண்டும் – சீன அதிபர் ஜி ஜின்பிங்