தென்சென்னை மேற்கு மாவட்டம்,மயிலை கிழக்கு பகுதி 173 (அ) வட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்ட கழக செயலாளர் திரு பொன்னுசாமி அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது ,இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழகப் பொறுப்பாளர் மயிலை த.வேலு M L A ,நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும்,மயிலை கிழக்கு பகுதி பொறுப்பாளர் எஸ்.முரளி அவர்களும் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்கள்..அ.காஜா மொய்தீன் (செய்தியாளர்)
