Latest News செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டார்! December 7, 2020December 7, 2020 admin 0 Comments செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூர் ஊராட்சி உட்பட்ட பகுதி விநாயக நகர் கமிஷனர் காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வுகளை மேற்கொண்டு கன மழையினால் தாழ்வான பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களை பொழிச்சலூர் ஊராட்சி நடுநிலை பள்ளியில் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். உடன் அமைச்சர் வளர்மதி மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் BABL ex mp, மற்றும்ப. தன்சிங் முன்னாள் எம்எல்ஏ, v. பாபு ex mc, சிட்லபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவ கலைச்செல்வன் மற்றும் பஞ்சு ஊராட்சி செயலர் பொற்கொடி, பொழிச்சலூர் கிராம அலுவலர் ஜானகி vo ஆய்வுகளை மேற்கொண்டனர். பம்மல் சங்கர் நகர் S-6 காவல் ஆய்வாளர் பறக்கத்துள்ளாஹ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்,கழக நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர் தமிழ்மலர் மின்னிதழ்