மாற்று திறனாளி குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய் கறிகள்
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்காநல்லூர் சட்ட மன்ற தொகுதி பெரும்பாக்கம் 8அடுக்கு, எழில் நகர், பகுதியில் (வசந்தம் பவுண்டேசன் )நிறுவனர் திரு. சாம் சன் டேனியல் மற்றும் ஷாலினி, கண்ணன் அவர்கள் இணைந்து கொரான காலத்தில் வாழ்வதாரம் இழந்து வாடும் 50. மாற்று திறனாளி குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் காய் கறிகள் வழகினார்
பெரும்பாக்கம் மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர். k. சுஜாதா மற்றும் மெர்சி, சந்தியா, மஹாலக்ஷ்மி உடனிருந்து உதவி புரிந்தனர். செய்தி குமார்