என்ன டா இது ஜகமே தந்திரம் பட குழுவினருக்கு வந்த சோதனை
தமிழகம் : கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரவல் அதிகமடைந்ததால் திரையரங்குகள் மூடப்பட்டன ! திரையரங்கு மூடப்பட்டிருந்ததால் ஒரு சில திரைப்படங்கள் OTT தலத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது ! இதை தொடர்ந்து இன்று : நடிகர் தனுஷ் , ஐஸ்வர்யா லெட்சுமி , நடித்து . கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம் . இன்று புகழ் பெற்ற ஒரு OTT தலத்தில் இன்று 12.30pm மணியளவில் பிரீமியர் (Premiere) செய்யப்பட்டது .வெளியான 2 மணிநேரத்தில் இணையத்தளத்தில் வெளியானதால் படக்குழுவினர் ரசிகர்களும் அதிர்ச்சிஅடைந்து சோகத்தில் உள்ளனர்
தமிழ் மலர் செய்தியாளர் : ம.ஜான் தினகரன் )