திருப்பூர் அவிநாசி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் : பொது மக்கள் நெரிசலில் அவதி
இன்று 16/06/2021திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழைய பஸ் நிலையம் அருகில் ஆரம்பப்பள்ளியில் கொரோனா தடுப்பு ஊசி முகாமில் சமூக இடைவெளியை கடை பிடிக்காமல் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மிகவும் சிரமப்படுகிறார்கள் தமிழ் மலர் செய்திகளுக்காக செய்தியாளர் ரமேஷ் .கே