திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திருவல்லிக்கேணி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் பகுதி கழக செயலாளர் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் காஜா மொய்தின்- நிருபர்

