பழுதடைந்த மின் விளக்கு கம்பத்தை அகற்றினர்
சென்னை: ராயப்பேட்டை சாலையில் உள்ள மின்விளக்கு கம்பங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால் சென்னை பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பழுதடைந்த மின் விளக்கு கம்பத்தை அகற்றினார்கள்.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்