ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு உணவுகள் வழங்கினார் சுகாதார ஆய்வாளர்

சென்னை மண்டலம் – 9 கோட்டம் -119 சென்னை மாநகராட்சி
சுகாதார ஆய்வாளர், ( health inspector )
திரு/ மனோஜ் அவர்களின் 22-வது பிறந்த நாளை முன்னிட்டு ( 07/06/21 ) தனது தந்தை/திரு/ சுப்ரமணி தாயார்/ திருமதி/ கனகா மற்றும் குடும்பத்தார் நண்பர்களுடன்
TTK சாலையில் உள்ள அன்னை ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு வருகை தந்து
தனது கரங்களால் உணவுகளை வழங்கினார்கள்.

தனது 22- வது பிறந்தநாளை முன்னிட்டு உணவு வழங்கிய சுகாதார ஆய்வாளர் திரு/ மனோஜ் அவர்களுக்கு அன்னை ஆதரவற்ற முதியோர்கள் சார்பில் பிறந்தநாள் பாட்டு பாடியும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,

Leave a Reply

Your email address will not be published.