தேர்வை மேலும் தள்ளிவைப்பது மாணவர்களை மனரீதியாக பாதிக்கும் என்பதால், ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு விளக்கம்.
மதிப்பெண் கணக்கிட்டு வழங்க பள்ளிக்கல்வி, உயர்கல்வி செயலாளர்கள், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட குழு உருவாக்கப்படும் என அறிவிப்பு.
S.முஹம்மது ரவூப் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்
