சோழிங்கநல்லூர் பகுதியில் தீவிர தூய்மை படுத்தும் பணி
இன்று (04.06.2021), சோழிங்கநல்லூர் – ஜல்லடையான்பேட்டையில், தீவிர தூய்மை படுத்தும் பணி (Mass Cleaning) – யை, திரு.அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ – வும், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும் தொடங்கி வைத்தார்கள்