S-6 சங்கர் நகர் காவல் நிலையம் crime காவல்துறை வாகன தணிக்கை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை உத்தரவுபடி தமிழகத்தில் முழு தளர்வில்லா ஊரடங்கு அமல்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மேலும் ஜூன் 7-ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது
இந்நிலையில் இன்று (30/05/21) முழுத் தளர்வில்லா ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய இன்றி செல்லும் வானங்களை பம்மல் சங்கர் நகர் S-6 காவல் நிலைய (crime)காவல் ஆய்வாளர் திரு/ *வெங்கடேசன் தலைமையில்
உதவி காவல் ஆய்வாளர் திருமதி/ கலைச்செல்வி S-6 போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் திரு/ வின்சென்ட் பம்மல் சங்கர் நகர் S-6 காவல் நிலையததிற்கு உட்பட்ட பம்மல் சாலையில் தகுந்த இ பதிவு அனுமதி பெற்ற வாகனம், மருத்துவ அவசரம்,இறுதி சடங்குக்கு செல்பவர்கள்,மற்றும் ஊடக துறையினர் அடையாள அட்டை காண்பித்து சென்றனர், தகுந்த அனுமதி பெறாமல் இருசக்கர வாகனங்களில் செல்லும் இருசக்கர வாகனங்களை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் உதவியுடன் பிடித்து
தகுந்த அரசு இ -பதிவு பெறப்படாத வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
S. முஹம்மது ரவூப் தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்