நாகர்கோவிலில் கொரோனா தொற்று அபாயம் :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொரானா சிகிச்சை பணிகளுக்காக டாக்டர்கள்,செவிலியர்கள்,அடிப்படை ஊழியர்கள் தேர்வுக்கான நேர்முகத் தேர்வில் சமூக இடைவெளி இன்றி இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் குவிந்ததால் கொரானா தொற்று அபாயம்
கன்னியாகுமரி மாவட்ட நிருபர்
சதீஸ் குமார் தி