கண் பார்வையற்றோர், ஊனமுற்றோர் ஆகியோருக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்கள்
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் காரணமாக தளவற்ற முழு ஊரடங்கு இருந்து வரும் நிலையில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் மத்திய சென்னை மாவட்டம் மற்றும் ரோட்டேரி கிளப் போர்ட் சிட்டி இணைந்து கண் பார்வை அற்றோர், ஊனமுற்றோர் போன்ற 25 நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் ஒரு வாரகாலத்திற்கு தேவையான பொருட்கள் அவர்களுக்கு வழங்கினர்.
A.அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ் மலர் மின்னிதழ்