கொரோனவால் உயிர் இறந்தவர்களின் உடல்களை மத வேறுபாடு பார்க்காமல் நல்லடக்கம்

திருப்பூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கொரோனாவில் இறந்த ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்து வருகின்றனர் இதில் இந்து கிறிஸ்டியன் முஸ்லிம் என்ற மத வேறுபாடு இல்லாமல் செய்து வருகின்றனர் த மு மு க கழகத்திற்கு மகாவிஷ்ணு சேவா சங்கம் சார்பில் 210 பிபிஇ கிட் வழங்கப்பட்டது தா மு மு க தொண்டரணி செயலாளர் சதாம் பெற்றுக்கொண்டார் இந்நிகழ்ச்சி மத நல்லிணக்கத்துக்கான ஒரு அடையாளமாக பார்க்கப்படுகிறது தமிழ்மலர் மின்னிதழ் செய்திகளுக்காக செய்தியாளர் ஈஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published.