காஞ்சிபுரத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக இதுவரை 2,352 வாகனங்கள் பறிமுதல்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவையில்லாமல் வெளியே வாகனங்களில் சென்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தியாளர் தமீம் அன்சாரி
