இன்று கோயம்புத்தூரில் தொழில் சங்க கூட்டம் நடைபெற்றது. உற்பத்தி செலவுகள் மற்றும் மூலப்பொருள் விலை உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது.உள்ளூர் தொழில்களுக்கு அரசு சலுகைகள் தேவை என வலியுறுத்தப்பட்டது.ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்த திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி வேகமடையும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
