சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.இந்த கூட்டம் ஜனவரி 12 காலை நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.மக்கள் நலத் திட்டங்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டது.
