டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.பல மாநிலங்களுக்கு புதிய திட்டங்கள் அறிவிக்க முடிவு எடுக்கப்பட்டது.இந்த அறிவிப்பு நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளது.
