2026 ஜனவரி 6 முதல், பிரிட்டன் முழுவதும் குழந்தைகளின் உடல் பருமன் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜங்க் உணவு விளம்பரங்களுக்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆரோக்கியமற்ற உணவுகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்டது.
டிவி, ஆன்லைன், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்து விளம்பர ஊடகங்களிலும் இந்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
