வறட்டு இருமல் குறைய தேன் மற்றும் இஞ்சி சாறு சம அளவில் கலந்து தினம் 2 முறை எடுத்துக் கொள்ளலாம்.
துளசி இலை, மிளகு, சுக்கு சேர்த்து கஷாயம் செய்து குடிப்பது தொண்டை எரிச்சலை குறைக்கும். வெதுவெதுப்பான நீர் அல்லது உப்பு கலந்த வெந்நீர் கொண்டு க gargle செய்வது இருமலை தணிக்கும்.இரவில் தூங்குவதற்கு முன் மஞ்சள் கலந்த பால் குடிப்பது நுரையீரலை வலுப்படுத்தும்.குளிர் உணவுகளை தவிர்த்து, போதிய ஓய்வு எடுத்துக் கொண்டால் இருமல் விரைவில் குறையும்.
