ஒரு கிண்ணத்தில் வெண்ணெய், நறுக்கிய பூண்டு, சிறிது மிளகாய் தூள் மற்றும் உப்பு கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை பிரெட் துண்டுகளின் மீது சமமாக தடவவும். தவாவில் அல்லது டோஸ்டர் மிதமான தீயில் பிரெட்டை போட்டு வறுக்கவும். இரு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை 5–7 நிமிடம் சுடவும். சூடாக சாஸ் உடன் பரிமாறினால் வேற லெவல் டேஸ்ட் கிடைக்கும்
