தமிழ்நாடு அரசு — இளநிலை உதவியாளர் மற்றும் டைப்பிஸ்ட் பணிகளுக்கு — அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த வேலைகள் 10-ம் வகுப்பு / 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஆன்லைன் விண்ணப்பம் இன்று முதல் தொடங்கி குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும்.
