இயக்குனர் கெளதம் மேனன் விக்ரம் நடிப்பில் உருவாகும் “துருவ நட்சத்திரம்” படத்திற்கான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக கூறி, விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.