தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படம் தலைவர் 173 தயாராகி வருகிறது. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் தயாரிப்பு தகவல்கள் நாளை வெளியாக உள்ளன. ரசிகர்கள் இந்த அறிவிப்பை உற்சாகமாக எதிர்பார்த்து இருக்கின்றனர்,