தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசுப் தொகுப்பை 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான பணிகள் மாவட்ட அளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு.
