- கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்க்கவும்.
- வெங்காயம் சிறிது சேர்த்து வதக்கி, உடைத்த முட்டை 2 சேர்க்கவும்.
- உப்பு, மிளகு தூள், சிறிது மிளகாய் தூள் சேர்க்கவும்.
- வேகமாக கிளறி 3–4 நிமிடத்தில் முட்டை வெந்து வரும்.
- கடைசியில் கொத்தமல்லி தூவி பரிமாறவும் – சுவை சூப்பர்!
