இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் காந்தி, இன்று டெல்லியில் நடைபெற்ற கட்சி மூத்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். வரும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் மக்களவை அரசியலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடைபெற்றது.விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு குறைவு போன்ற மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மாநில அளவில் கட்சி அமைப்புகளை பலப்படுத்த புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்.
