சிறகடிக்க ஆசை : குடும்ப–உணர்ச்சி கதைக்களம் கொண்ட பிரபல சீரியல். நடுத்தர குடும்பத்தின் கனவுகள், உறவுகள், போராட்டங்களை நெகிழ்ச்சியாக எடுத்துரைப்பதே இதன் மையம். உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களால் இது தொடர்ந்து உயர்ந்த TRP பெற்றுவருகிறது. சீரியலில் முக்கியமாக பேசப்படும் டாப் ஆக்டர்ஸ் வெற்றி வசந்த், கோமதி பிரியா , ஆனந்த் செல்வன் – முக்கிய குடும்ப கதாபாத்திரம், ரேவதி சங்கர் – உணர்ச்சிப் பூர்வமான வலுவான பாத்திரம் . இந்த நடிகர்களின் இயல்பான நடிப்பே சீரியலின் வெற்றிக்கும், உயர்ந்த TRP-க்கும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது
