Om Sri Bhagavathi Devi Namah
Om Kaliyē Mahākaliyē Bhagavathiyē Namah
Om Aim Shreem Kreem Bhagavathyai Namah
இந்த மந்திரங்களை உங்கள் வீட்டிலேயே வெள்ளிக்கிழமை அன்று நெய் விளக்கு ஏற்றி 5 முதல் 10 நிமிடங்கள் தனியாக அமைதியாக அமர்ந்து பகவதி தேவியை மனக்கண் முன் கொண்டு வந்து, இந்த மந்திரங்களை ஒவ்வொன்றாக 21 முறை அல்லது 108 முறை அல்லது 1008 முறை கூறி அம்மனின் அருளை பெறவும்.
