TVK கழக தலைவர் நடித்த ஜன நாயகன் படத்தின் 3வது பாடல் ‘செல்ல மகளே’ இசை வெளியீடு நாளை மலேசியா- கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இது மிக பெரிய இசை வெளியீட்டு விழாவாக நடைபெறவுள்ளது. இசை அனிருத் ரவிச்சந்தர்.