பெண்களின் டென்னிஸ் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 2025ன் சிறந்த வீராங்கனையாக அரேனா சபலென்கா தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 85 சதவீத ஓட்டுகள் கிடைத்தன. செரினா வில்லியமுக்கு அடுத்ததாக 2வது ஆண்டாக இவ்விருதை பெற்றார் சபலன்கா என்பது குறிப்பிடத்தக்கது.
