மகாத்மா காந்தியின் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி, மத்திய அரசு 125 நாள் வேலை திட்டமாக மாற்றியுள்ளது. காந்தியின் பெயரை நீக்கிவிட்டு, பாஜக அரசியலில் ஈடுபடுவதாகவும், இதைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிகள் இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை எதிர்த்து பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
