குழம்பில் உப்பு அதிகமாயிருக்கா கவலைப்படாதீங்க இதோ சிம்ப்ளினால வழி. நீங்க வைக்குற குழம்பு அல்லது சாம்பாரில் உப்பு அதிகமானால், ஒரு உருளைக்கிழங்கை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீங்க வச்ச குழம்புல போட்டு கொஞ்ச நேரம் கொதிக்க விடுங்கள். இப்போ பாருங்க டேஸ்ட் எப்படி இருக்குதுன்னு…
