அன்றாடம் உங்கள் வீடுகளில் சமையலுக்கு உபயோகிக்கும் பூண்டு சில பல். இதனை சிறிது மாவாக அரைத்து அதன் சாற்றை ஒரு துணியால் பிழிந்து அதனுடன் பேக்கிங் சோடா சிறிதளவு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு உங்கள் சொத்தை நகத்தில் இரவு உறங்கும் முன் தடவி விட்டு காலையில் வெது வெதுப்பான நீரில் உங்கள் பாதங்களை கழுவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் நகங்களை துடைத்து விட வேண்டும். இவ்வாறு செய்து வர சொத்தை நகங்கள், கீறல், கருப்பு நிற நகங்கள் அனைத்தும் நாளடைவில் நல்ல ஆரோக்கியமான நகங்களாக வளரும்
