இந்த வார சினிமா படங்கள்
இந்த வாரம் திரையரங்குகளில் ‘வீர தீர சூரன்’ படம் ரிலீசாகியுள்ளது. அதே போல் பான் இந்திய அளவில் ‘எம்புரான்’ வெளியாகியுள்ளது. சீயான் விக்ரம் நடிப்பில் அருண் குமார் இயக்கத்தில் பல தடைகளை கடந்து நேற்று மாலை திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள ‘வீர தீர சூரன்’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை குவித்து வருகிறது.